Discoverஎழுநாதாய்வழிக் குடிவழிமுறை | கிழக்கிலங்கை முஸ்லிம்களின் பண்பாட்டசைவுகள் | எம்.ஐ.எம்.சாக்கீர்
தாய்வழிக் குடிவழிமுறை | கிழக்கிலங்கை முஸ்லிம்களின் பண்பாட்டசைவுகள் | எம்.ஐ.எம்.சாக்கீர்

தாய்வழிக் குடிவழிமுறை | கிழக்கிலங்கை முஸ்லிம்களின் பண்பாட்டசைவுகள் | எம்.ஐ.எம்.சாக்கீர்

Update: 2023-02-11
Share

Description

கிழக்கிலங்கை இலங்கையில் முஸ்லிம்கள் செறிந்து வாழ்கின்ற பிரதேசமாகும். இங்கு வாழ்கின்ற முஸ்லிம்களின் பண்பாட்டுக்கூறுகள் மட்டக்களப்புத் தமிழர்களின் பண்பாட்டுக்கூறுகளோடு பல விடயங்களில் ஒத்ததாகவும் வேறுப்பட்டும் காணப்படுவதோடு பிற முஸ்லிம் பிராந்திய கலாசாரகூறுகளிலிருந்தும் தனித்துவமாகக் காணப்படுகின்றன. கிழக்கிலங்கை முஸ்லிம்கள் கிழக்கின் பூர்வ பண்பாட்டுக்கூறுகளினை தமது மத நம்பிக்கைக்கு ஏற்ப மதத்தின் அடிப்படைக்கூறுகளில் பாதிப்பு ஏற்படாத வண்ணம் பண்பாட்டுக்கட்டமைப்பை தகவமைத்துக் கொண்டனர். இப்பண்பாட்டுப் மறுமலர்ச்சியின் கூறுகளினை கலந்துரையாடுவதாக 'கிழக்கிலங்கை முஸ்லிம்களின் பண்பாட்டசைவுகள்' என்ற இக்கட்டுரைத்தொடர் அமையும்.



இதன்படி, கிழக்கிலங்கை முஸ்லிம்களின் தாய்வழி குடிமரபு முறை, முஸ்லிம் குடிவழிமரபில் உள்ள மாற்றங்கள், கிழக்கிலங்கை முஸ்லிம்களின் திருமண சம்பிரதாயங்கள் அவற்றில் தற்காலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், பாரம்பரிய பரிகார முறைகள், உறவுமுறைகள் மற்றும் குடும்ப அமைப்புகள், உணவுமுறைகள், ஆடை அணிகலன்களும் மரபுகள், வீடுகள் மற்றும் கட்டடக்கலை மரபுகள், பாரம்பரிய அனுஷ்டானங்கள், கலைகள் எனப் பல்வேறு விடயங்கள் தொடர்பில் இந்தத் தொடர் பேசவுள்ளது.

Comments 
In Channel
loading
00:00
00:00
x

0.5x

0.8x

1.0x

1.25x

1.5x

2.0x

3.0x

Sleep Timer

Off

End of Episode

5 Minutes

10 Minutes

15 Minutes

30 Minutes

45 Minutes

60 Minutes

120 Minutes

தாய்வழிக் குடிவழிமுறை | கிழக்கிலங்கை முஸ்லிம்களின் பண்பாட்டசைவுகள் | எம்.ஐ.எம்.சாக்கீர்

தாய்வழிக் குடிவழிமுறை | கிழக்கிலங்கை முஸ்லிம்களின் பண்பாட்டசைவுகள் | எம்.ஐ.எம்.சாக்கீர்

Ezhuna